Home இலங்கை செய்திகள் அதிரடியாக விலைஉயர்ந்த தேங்காய்..!

அதிரடியாக விலைஉயர்ந்த தேங்காய்..!

இலங்கையில் தேங்காய் விலையும் உயர்ந்துள்ளதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.

 

சில இடங்களில் தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

மேலும், பண்டிகைக் காலங்களில் சந்தையில் ஏற்படும் முறையற்ற விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.