Home இலங்கை செய்திகள் குறைந்தது எரிபொருள் விலை-இதோ விலை பட்டியல்..!

குறைந்தது எரிபொருள் விலை-இதோ விலை பட்டியல்..!

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (4) முதல் பெற்றோல் ஒக்டேன் 95 லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 447 ரூபாவாகவும்,
சுப்பர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 458 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 257 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் Octane 92 மற்றும் ஓட்டோ டீசல் விலையில் மாற்றமில்லை.