கில்மிஷா,அசானி உள்ளிட்ட சீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்பியன் இறுதியில் பங்கேற்றவர்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
ஜேர்மனியில் ஏப்ரல் 20ம் திகதியும் லண்டனில் ஏப்ரல் 28 ம் திகதியும் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சீதமிழின் சரிகமப லிட்டில் சாம்பியன கில்மிஷா, இறுதிப் போட்டியாளர்களான ருத்ரேஷ் குமார். சஞ்சனா.ரிக்ஷிதா கனிஷ்கர் மற்றும் பார்வையாளர்கள் தேர்வான அசானி ஆகியோர் ஜேர்மனி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்