Home Uncategorized இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு! இளைஞர் யுவதிகளே இன்றே முந்துங்கள்- விண்ணப்ப படிவம் உள்ளே

இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு! இளைஞர் யுவதிகளே இன்றே முந்துங்கள்- விண்ணப்ப படிவம் உள்ளே

இலங்கை மத்திய வங்கி முகாமைத்துவ பயிலுனர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. அதன்படி 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குறித்த வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர் ஒரு போட்டிப் பரீட்சையை எதிர்கொள்வதுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர்முகத்தேர்வுகளை எதிர்நோக்க வேண்டுமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பணிக்கான பயிற்சி காலம் ஒரு வருடமாகும். மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வரிக்கு உட்பட்ட நிலையான கொடுப்பனவாக மாதம் ஒன்றுக்கு ரூ. 125,000/- பயிற்சிக் காலத்தில் வழங்கப்படும் என்றும் CBSL தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களை மத்திய வங்கியின்  இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கீழ் உள்ள APPLY ONLINE ஐ கிழிக் செய்து பின்னர்CREATE an ACCOUNT ஐ கிழிக் செய்யுங்கள்

இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு! இளைஞர் யுவதிகளே இன்றே முந்துங்கள்- விண்ணப்ப படிவம் உள்ளே - Dinamani news - இலங்கை மத்திய வங்கி,  இலங்கை மத்திய வங்கியில்,  இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு!

LINK:- மத்திய வங்கி
Exit mobile version