Home இந்திய செய்திகள் உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை -இந்த வயதிலே இப்படி அறிவா..?

உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை -இந்த வயதிலே இப்படி அறிவா..?

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாதக் குழந்தை நோபல் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

குறித்த குழந்தை மிகச்சிறிய வயதிலேயே காய்கறி, பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என 120 வெவ்வேறு பொருட்களை அடையாளம் காணும் திறனால் இந்த சாதனையை படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த குழந்தையின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தவதற்கு தனது குழந்தையின் திறமையை வீடியோவாக நோபல் உலக சாதனைக்கு அனுப்பியதாக குழந்தையின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.