Home jaffna news ஊன்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் அகால மரணம்!! நயினாதீவில் சம்பவம்

ஊன்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் அகால மரணம்!! நயினாதீவில் சம்பவம்

நயினாதீவில் அகல மரணமடைந்த சிறுவனின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நேற்று(டிசம்பர் 12) மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நயினாதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய நயினாதீவு கணேச கனிஷ்ட மகாவித்தியாலய மாணவன் டன்சுயன்- பிரணவன் (நவீன்) எனும் சிறுவனே வீட்டின் பின்னாலுள்ள மரத்தில் உன்சல் கயிற்றில் தூக்கில் தொங்கி மரணித்த நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ஊன்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் அகால மரணம்!! நயினாதீவில் சம்பவம்-oneindia news

Exit mobile version