Home இலங்கை செய்திகள் தபால் நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்..!

தபால் நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்..!

வெளிமாகாணங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான தண்டப்பணம் செலுத்தும் வசதியை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மேல்மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்களில் அபராதம் செலுத்தும் வசதிகள் இரவு வேளைகளில் இயங்கி வருவதாகவும் அவர் மேலும்  தெரிவித்தார்.

Exit mobile version