Home இந்திய செய்திகள் தமிழக வெற்றி கழகம்; அரசியல் கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்!

தமிழக வெற்றி கழகம்; அரசியல் கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்!

தென்னிந்திய பிரபல நடிகரான இளையதளபதி விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என பதிவுசெய்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும் அவர் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றி கழகம்-தமிழக வெற்றி கழகம்; அரசியல் கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்!-oneindia news

Exit mobile version