நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் றொஷான் ரணசிங்க மற்றும் பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் நேற்று நயினாதீவு ராஜமஹா விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்கள் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
இதில் சமய ஆசி உரைகளும் மதத்தலைவர்களினால் நிகழ்த்தப்பட்டன.