Home இலங்கை செய்திகள் பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சியில்

பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சியில்

பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச்செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலமையில் நடைபெற்றது

இக்கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச அதிகாரிகள், சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்த்தர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

இக்கலந்துரையாடலில் தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் பால,நிலைதொடர்பாக தற்பொழுது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் மாற்றங்கள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

இதன்போது கிளிநொச்சிமாவட்டத்தில் கடந்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் 2022 வருடத்தை விடவும் 2023 ஆண்டில் பெண்களுக்கு எதிரான சிறு குற்றம்

2022 – 89
2023 – 166

குடும்ப பிரச்சனை முறைபாடு

2022 – 1175
2023 – 863பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து, கானப்படுவதாகவும் மற்றும் குடும்ப வன்முறைகள் காரணமாக பல பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகமாக, பாதிக்கபடுவதாகவும் இதற்கான மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் போசாகற்ற நலிவடைந்த சிறுவர்கள் அவர்களுக்கான போசாக்கு மாத்திரைகளை விட போசாக்கான உணவுகளை வழங்கநடவடிக்கை மேற்கொள்ளபடவேண்டும் எனவும் சிறுவர்கள் தொடர்பாக ஏற்படும் பொலிசாருக்கு வழங்கவேண்டிய தகவல்கள் தொடர்பாக புதிய தொலைபோசி 109 இலக்கம் சிறுவர்கள் எதிர்நோக்கும் விடையங்கள் தொடர்பாக கலந்துலையாடல் நடைபெற்றது

பால்நிலை தொடர்பான  கலந்துரையாடல் கிளிநொச்சியில்-oneindia news

Exit mobile version