கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலுள்ள சந்தேகநபர் ஒருவரை பார்ப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், தான் கொண்டு வந்த சொக்லெட் பிஸ்கட் பொதிக்குள் புகையிலை துண்டுகளை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் கொண்டு வந்த பொதியை உத்தியோகத்தர்கள் சோதனையிட்ட போதே இவை பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை சோதனையிட்ட கண்டு
இந்தநிலையில் சந்தேகநபர் பொரளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளக தெரிவிக்கப்படுகின்றது.