புதுக்குடியிருப்பில் முதியோர் சங்க கட்டடம் திறந்து வைப்பு
புதுக்குடியிருப்பு மேற்கு கிராமத்தில் முதியோர் சங்கத்திற்கு அமைக்கப்பட்ட
முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
நேற்று அ2024.02.19 நண்பகல் 12.00 மணியளவில் முதியோர் சங்க தலைவர் வெ. கணேஷ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி. ஜெயக்காந்த், உதவி பிரதேச செயலாளர் செல்வி. ம. சர்மிலி, பிரதேச செயலக கணக்காளர் .கடம்பசோதி மற்றும் சமுக சேவை உத்தியோகத்தர் கிராம அலுவலர்கள் ஆகியோரின் முன்னிலையில் பிரதேச செயலாளரால் நாடா வெட்டப்பட்டு முதியோர் சங்க தலைவர் கையில் ஒப்படைக்கப்பட்டது.