வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடற்பரப்பில் மீனவர்களின் வலையில் அதிகளவான சாளை மீன்கள் பிடிபட்டுள்ளன
ஆழியவளை,உடுத்துறை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் சிலருக்கே அதிகளவான சாளை மீன்கள் வலையில் அகப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக வடமராட்சி கடற்பரப்பில் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில் இன்று 12.03.2024 காலை அதிகளவான மீன்கள் பிடிபட்டுள்ளன.