Home உலக செய்திகள் மூக்கிலிருந்து ரத்த கசிவு-சோதனை செய்த வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

மூக்கிலிருந்து ரத்த கசிவு-சோதனை செய்த வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

மூக்கிலிருந்து ரத்த கசிவு-சோதனை செய்த வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

மனிதனின் உடலை புழுக்கள் திண்பது என்பது உண்மைதான். ஆனால், அதையே வீடாக மாற்றி குடியிருந்தால் எப்படியிருக்கும்?

ஆம், அமெரிக்காவில் புளோரிடா பகுதியில் வசிக்கும் நபரொருவர் அவரது மூக்கில் இருந்து அளவுக்கதிகமாக இரத்தக் கசிவு ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கட்டுள்ளார்.

அவரது முகம் வீங்கிய நிலையில், அவரால் பேசக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் மூக்கின் அடி குழி பகுதியில் புழுக்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அவரது மூக்கிலிருந்து சுமார் 150 புழுக்களை வைத்தியர்கள் தனித்தனியாக உயிருடன் எடுத்துள்ளனர்.

மூக்கிலிருந்து ரத்த கசிவு-சோதனை செய்த வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! - Dinamani news - மூக்கிலிருந்து, மூக்கிலிருந்து ரத்த கசிவு

அவரது மூக்கின் குழியில் சரியாக மூளைக்கு மிக அருகில் அந்த புழுக்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புழுக்களில் பெரிய புழுக்கள் சுண்டு விரல் அளவுடையதாக இருந்ததாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

எப்படி இந்த புழுக்கள் அனைத்தும் குறித்த நபரின் மூக்கிற்குள் இருந்ததென இதுவரையில் குழப்பமாகவே உள்ளது.