Home jaffna news யாழில் வெடித்த இடியன் துப்பாக்கி – இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.

யாழில் வெடித்த இடியன் துப்பாக்கி – இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன் தனுராஜ் என்பவரே காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் வெடித்த இடியன் துப்பாக்கி - இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.-oneindia news

Exit mobile version