Home jaffna news யாழில் 16 வயது சிறுமியை கடத்திய 44 வயது மொட்டையன் சந்திரபிரகாஸ்!! பிடித்து கொடுப்பவர்களுக்கு 5...

யாழில் 16 வயது சிறுமியை கடத்திய 44 வயது மொட்டையன் சந்திரபிரகாஸ்!! பிடித்து கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் !!

யாழ் ஆவரங்காலில் 16 வயதான பக்கத்து வீட்டு சிறுமியுடன் மாயமான 3 பிள்ளைகளின் தந்தையான 44 வயது குடும்பஸ்தரை அவனது மனைவியின் உறவுகள் மற்றும் சிறுமியின் உறவுகள் கொலை செய்யும் வெறியில் தேடித் திரிவதாக தெரியவருகின்றது.

குறித்த குடும்பஸ்தர் ஹயஸ் வாகனம் வைத்திருப்பவர் எனவும் இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு குறித்த குடும்பஸ்தரின் உயிரைக் காப்பாற்றும் படி அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதே வேளை ஆவரங்கால் சிவன்கோவில் வீதியில் வசிக்கும் குறித்த குடும்பஸ்தரான சந்திரப்பிரகாஸ் என்பவனை பிடித்து தருபவர்களுக்கு 5 லட்சம் ரூபா சன்மான வழங்கப்படும் என உறவுகள் தெரிவித்துள்ளார்கள்.

இவனது சிறுமி கடத்தல் தொடர்பாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது

யாழில் 16 வயது சிறுமியை கடத்திய 44 வயது மொட்டையன் சந்திரபிரகாஸ்!! பிடித்து கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் !!-oneindia news யாழில் 16 வயது சிறுமியை கடத்திய 44 வயது மொட்டையன் சந்திரபிரகாஸ்!! பிடித்து கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் !!-oneindia news

யாழில் 16 வயது சிறுமியை கடத்திய 44 வயது மொட்டையன் சந்திரபிரகாஸ்!! பிடித்து கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் !!-oneindia news