Home இலங்கை செய்திகள் 11 வரவு செலவு திட்டங்களை தயாரித்து சாதனை படைத்த முன்னாள் நிதியமைச்சர் உயிரிழப்பு..!

11 வரவு செலவு திட்டங்களை தயாரித்து சாதனை படைத்த முன்னாள் நிதியமைச்சர் உயிரிழப்பு..!

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில்  (27) காலமானார்.

நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில் அவர் 11 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version