Home jaffna news மீனவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகோரி ஊடக சந்திப்பு.!

மீனவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகோரி ஊடக சந்திப்பு.!

மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேள முன்னாள் தலைவர் அ.அன்னராசா மற்றும் முன்னாள் உப தலைவர் நா.வர்ணகுலசிஙகம் ஆகியோர் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பு.