Home Trincomalee news திருமலையில் 23 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

திருமலையில் 23 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

திருகோணமலை – மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியில் நேற்று (20) மாலை பாம்புக் கடிக்கு இலக்கான 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.