நடிகரும், சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பொது வெளியில் பேசி சர்ச்சையை கிளப்புவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
இதனால் பயில்வான் மீது பல விமர்சனங்களும் எழுந்தாலும் தொடர்ந்து அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் தன்னுடைய பணியை தொடர்ந்து வருகின்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பயில்வான், ” படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை இயக்குனர் வெங்கட் பிரபு பார்ட்டி வைத்துள்ளார்.
அதில் SPB சரண், சோனா எனப் பிரபலங்கள் கலந்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் SPB சரண்சோனாவிடம் எல்லை மீறிய அத்துமீறிய நடந்துகொண்டாராம். சோனா அவர் மீது புகார் அளித்தார். இந்த விஷயம் பூதாகரமாக வெடித்து என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.