Home Tags அதானியிடம்

Tag: அதானியிடம்

அதானியிடம் செல்லும் இலங்கையின் முக்கிய பங்கு-oneindia news

அதானியிடம் செல்லும் இலங்கையின் முக்கிய பங்கு

0
விமான நிலையங்களின் (Bandarnaike Airport, Ratmalana Airport, Mattala Airport) முழுமையான முகாமைத்துவத்தை இந்தியா வர்த்தகர் அதானியிடம் (Adani Group) வழங்க தீர்மானித்து இருக்கின்றார்கள். கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தில் (WCT) 51% பங்குகள் அதானியிடம் ஏற்கனவே இருக்கின்றது. அதே போல வர்த்தகர் அதானிக்கு மன்னாரிலும் பூநகரியிலும் இரண்டு எரிசக்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்கி இருக்கின்றார்கள். திருகோணமலை, மற்றும் யாழ்ப்பாண தீவுகளில் Hybrid power projects களுக்கான அனுமதியும் அதானிக்கு வழங்க முயற்சிக்கின்றார்கள். அதானிக்கு திருகோணமலை […]

RECENT POST