Tag: அவதூறு
வைத்தியர்களுக்கு முகநூலில் அவதூறு – யாழ் ரகு ராமுக்கு நீதிமன்றின் வினோத தண்டனை..!
வைத்தியர்களுக்கு முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட யாழ் உரும்பிராயைச் சேர்ந்த ரகுராம் என்பவரை மன்னிப்பு கேட்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இவ்வாறான செயற்பாடுகளில் இனிமேல் இடம்பெறக்கூடிய என எச்சரிக்கையும் விடுத்தது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் – உரும்பிராயைச் சேர்ந்த சேர்ந்த ரகுராம் என்ற நபர் தன்னை ஒரு வைத்தியராக தெரிவித்து ஏனைய வைத்திய முறைகள் தொடர்பிலும் வைத்தியர்கள் தொடர்பிலும் முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் காணொளிகளை பதிவேற்றி […]
சமூக ஊடகங்களில் அவதூறு – முதல் நபர் கைது.!
சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேச சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு கல்வி கற்பிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், குறிப்பிட்ட நபரிம் கைது செய்யப்பட்ட போது அவரிடம் 400,000 ரூபாய் இருந்தது என்றார். சந்தேக நபர் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் தீங்கிழைக்கும் வகையில் அவதூறு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அவர் சமூக […]