Tag: ஆலயங்களை
ஆலயங்களை தரிசிப்பதற்கு மக்களுக்கு அனுமதி..!{படங்கள்}
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களைத் தரிசிப்பதற்கு நேற்றைய தினம்1-3-24 பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி குறித்த உயர் பாதுகாப்பு வலத்திலுள்ள ஆலயங்களை தரிசித்து பூஜை...
34 வருடங்களுக்கு பின் தம் ஆலயங்களை தரிசிக்க செல்லும் யாழ் மக்கள்..!
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களில் சுமார் 34 வருடங்களின் பின்னர் பொதுமக்கள் இன்றைய தினம் நேரடியாக வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர். இதற்கமைவாக வழிபாடுகளை மேற்கொள்ள 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளனர். வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 21 ஆலயங்களில் பலாலி வடக்கு ஜே/ 254 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இராஜேஸ்வரி அம்மன் கோவில் , நாகதம்பிரான் அம்மன் கோவில் […]