Tag: கடும்
பதுளையில் இரு பெண்கள் குழுக்களிடையே கடும் மோதல்-சிறுமி உட்பட இருவர் வைத்தியசாலையில்..!
இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் மோதல் சம்பவம் பதுளை, மீகஹகிவுல தல்தென பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது குறித்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்டதன் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பதுளையில் இரு பெண்கள் குழுக்களிடையே கடும் மோதல்-சிறுமி உட்பட இருவர் வைத்தியசாலையில்..!
இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்தச் மோதல் சம்பவம் பதுளை, மீகஹகிவுல தல்தென பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதுகுறித்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹகிவுல மாவட்ட...
கடும் வறட்ச்சியால் நீர் தேக்க பகுதிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது..!
கடும் வறட்ச்சியால் நீர் தேக்க பகுதிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் தொடர்ந்து வெப்பமான காலநிலை தோன்றுவதால் நீர் ஏந்து பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 14 அடி குறைந்து 106 நீர் சேமிப்பில் உள்ளது என கென்யோன் நீர் மின் நிலைய அதிகாரி தெரிவித்தார். காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் […]
இன்று காலை வீசிய கடும் காற்றில் ஹட்டன் நோட்டன் பிரதான சாலையில் பாரிய மரம் சரிந்ததால் வாகன போக்குவரத்து...
மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் போதும் இன்று காலை வேளையில் மத்திய மலைநாட்டில் கடும் காற்று வீசியதால் ஹட்டன் நோட்டன் பிரதான சாலையின் உள்ள வனராஜா தோட்ட பகுதியில் உள்ள பாரிய வாகை சரிந்து விழுந்தது அதனால் அவ் வீதியூடாக வாகனங்கள் போக்குவரத்து சில மணி நேரம் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் அந்த இடத்தில் சாய்ந்த பாரிய மரத்தை வொட்டி அகற்றினர். அனைத்து தொடர்ந்து போக்குவரத்து வழமைக்கு […]