Home Tags கொடுத்தால்

Tag: கொடுத்தால்

ஆசிரியர்களுக்கு பரிசு கொடுத்தால் தண்டனை-oneindia news

ஆசிரியர்களுக்கு பரிசு கொடுத்தால் தண்டனை

0
பணத்தை சேரித்து ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்களை வழங்குபவர்கள் சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்களை வழங்க தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படியான சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அவ்வாறு பரிசு வழங்கினால் இனிமேல் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணித்துள்ளார்.

RECENT POST