Tag: தனிமையில்
தனிமையில் இருந்த வைத்தியர் தவறான முடிவு..!
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வைத்தியர் (03) காலை அவரது வீட்டில் விஷம் அருந்தி உயிரிழந்த சடலமாக மீட்கப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். காலி, படகன்வில பிரதேசத்தில் வசிக்கும் கராப்பிட்டிய வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணிபுரியும் 37 வயதுடைய வைத்தியரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மருத்துவர் வீட்டில் தனியாக இருந்தபோது, விஷம் அருந்தி உயிரிழந்துள்ள நிலையில் கிடப்பதைக் கண்ட அவரது மனைவி பொலிஸாருக்கு […]
யாழில் தனிமையில் சென்ற பெண்ணை தாக்கிவிட்டு நகைகளை பறித்து சென்ற மர்மகும்பல்
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அச்சுவேலி...