Tag: திருட்டு
மலையகத்தில் அதிகரிக்கும் திருட்டு மாபியா..!
அண்மை காலமாக நுவரெலியா நகரில் வாகனங்களில் வைக்கப்படும் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர். நுவரெலியாவிற்கு நாள்தோறும் பொதுமக்கள் உட்பட ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி வருபவர்கள் நுவரெலியா மாநகர சபையினால் ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். அவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு திரும்பி வரும் போது மோட்டார் சைக்கிளுக்கு பயன்படுத்தும் தலைக்கவசம் , பக்கவாட்டு கண்ணாடி, வாகனங்களில் […]
நகைத் திருட்டு – இருவர் கைது.!
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில்
நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.39 மற்றும் 27 வயதான இருவர் கைது செய்யப்பட்டதுடன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
யாழில் வர்த்தக நிலையத்தில் திருட்டு: வாளுடன் கைதான இளைஞர்கள்
யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை திருடியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்று(12) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 20 – 30 வயதுக்கு...