Tag: திருவிளையாடல்
கொழும்பில் உள்ள செல்லந்தர் ஒருவரை நுவரெலியா அழைத்து சென்று அழகி செய்த திருவிளையாடல்..!
நபரொருவரை கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு அழைத்துச் சென்று, மயக்க மருந்தை கொடுத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த செல்போன்கள் இரண்டை திருடி, தப்பிச் சென்று மாயமான பெண்ணை நுவரெலியா குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரை கொழும்பு – மாலபே பகுதியில் வைத்து நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார் கடந்த திங்கட்கிழமை (26) கைது செய்துள்ளனர். கைதான பெண்ணிடம் விசாரணையை மேற்கொண்டிருந்த நுவரெலியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், அப்பெண் […]
மலையக கோடிஸ்வர வர்த்தகரின் மனைவியுடன் தகாத உறவு-யாழ் இளைஞன் செய்த திருவிளையாடல்..!
கண்டியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் தொடர்பில், பெண்ணினின் கணவனால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் மோசடி செய்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த இளைஞன் பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கட்டுக்கஸ்தோட்ட பகுதியில் உள்ள தியான நிலையம் ஒன்றிற்கு குறித்த இளைஞன் பல தடவைகள் சென்று வந்த போதே கோடீஸ்வர வர்த்தகரின் […]
யாழில் போதைக்கு அடிமையான பூசாரியின் திருவிளையாடல்
ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தீவகம், ஊர்காவற்றுறையில் உள்ள இரண்டு ஆலய விக்கிரகங்களை...