Tag: நாயகன்
சதுரங்க மேடைகளை தன்வசமாக்கும் யாழின் இளம் நாயகன் நயனகேஷன்
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சதுரங்க மேடைகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும் வாப்புக்களை தன்வசமாக்கி சாதித்துக் காட்டியுள்ளார் யாழ்ப்பாணத்தின் இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன்.குறிப்பாக இவ்வருடத்தில் நடக்கவுள்ள மலேசியாவில் நடைபெறவுள்ள...