Home Tags நிலத்தை

Tag: நிலத்தை

எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்..!{படங்கள்}-oneindia news

எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்..!{படங்கள்}

0
நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள் எனும் தொணிப்பொருளில் வடமாகாண ரீதியாக முப்படைகள் வசம் இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் அட்டை மூலம் ஜனாதிபதியை கோரும் நடவடிக்கை மெசிடோ நிறுவனத்தில் ஏற்பாட்டில் இடம் பெற்று வருகிறது வடமாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்பட்டுத்தி குறித்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் காணிக்கு செந்தகாரரான மக்கள் […]
யாழில் கட்டிடம் அமைக்க நிலத்தை தோண்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!-oneindia news

யாழில் கட்டிடம் அமைக்க நிலத்தை தோண்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

0
யாழில் கட்டிடம் அமைப்பதற்கு இன்றையதினம் கிடங்கு வெட்டிய போது கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனையில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய நிலத்தை தோண்டிய போது நிலத்தின் கீழ் கைக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சாவகச்சேரி பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, குறித்த பகுதியில் மேலும் குண்டுகள் ஏதும் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக நிலத்தை தோண்டும் பணிகளும் […]
எமது நிலத்தை எம்மிடம் கொடுங்கள்-தபால் மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்த மன்னார் மக்கள்..!{படங்கள்}-oneindia news

எமது நிலத்தை எம்மிடம் கொடுங்கள்-தபால் மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்த மன்னார் மக்கள்..!{படங்கள்}

0
‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ எனும் தொனிப் பொருளில் நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக வட மாகாண ரீதியாக இராணுவம்,கடற்படை மற்றும் ஏனைய திணைக்களம் வசம்  இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் மூலம் ஜனாதிபதிக்கு  அழுத்தத்தை வழங்கும்  நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை (4) மன்னாரில் மெசிடோ நிறுவனத்தில் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இடம் பெற்றது.   வடமாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் […]

RECENT POST