Tag: படம்
சாந்தன் அண்ணாவின் இறுதி யாத்திரை இன்று ..!{படம்}
மரணமடைந்த சாந்தனின் இளவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு அவரது 21 வது வயதில் குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. உடல்நல குறைவு காரணமாக இந்தியா – சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடல் இன்று (04) இரண்டாவது நாளாக உடுப்பிடியில் உள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாந்தனின் பூதவுடல் இன்றைய தினம் (04) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மலையக பாடசாலை ஒன்றில் கணனியில் மாணவனுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர்..!
கண்டி தெல்தெனிய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தகவல் தொழில்நுட்ப பாடங்களை கற்பிப்பதற்காக பாடசாலையில் இருந்த மடிக்கணினியில் பாலியல் மற்றும் நிர்வாண காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை 12 வயது மாணவனிடம் காட்டிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 07ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில் பாடசாலை நேரத்தின் போது குறித்த ஆசிரியர் தன்னை தகவல் தொழில்நுட்ப அறைக்கு அழைத்துச் சென்று நிர்வாண புகைப்படங்களைக் காண்பித்ததாக மாணவர் தனது பெற்றோருடன் வந்து தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு […]
வைத்தியர்கள் ஆடை மாற்றுவதை இரகசியமாக படம் பிடித்த ஊழியர் கைது
கண்டி தேசிய வைத்தியசாலையின் ENT பிரிவில் வைத்தியர்கள் உடை மாற்றும் அறையின் காட்சிகளை இரகசியமாக படம்பிடித்த வைத்தியசாலையின் சிறு ஊழியர் ஒருவர் பொலிஸாரால் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.அறுவைசிகிச்சை அறைக்குள் நுழைய டாக்டர்கள்...