Tag: பயங்கர
மற்றுமொரு பயங்கர விபத்து-ஒருவர் பலி-சிலர் காயம்..!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவ மற்றும் கஹதுடுவ ஆகிய இடங்களுக்கு இடையிலான 1 கட்டைக்கு அருகில் இன்று (26) அதிகாலை பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது. சிறிய லொறி ஒன்று முன்னால் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சிறிய லொறியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த சாரதியே உயிரிழந்துள்ளார். ரத்கமவில் இருந்து பேலியகொட மீன் சந்தையில் மீன் கொள்வனவு […]
மற்றுமொரு பயங்கர விபத்து-ஒருவர் பலி-சிலர் காயம்..!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவ மற்றும் கஹதுடுவ ஆகிய இடங்களுக்கு இடையிலான 1 கட்டைக்கு அருகில் இன்று (26) அதிகாலை மற்றுமொரு பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
சிறிய லொறி ஒன்று முன்னால் சென்ற லொறியுடன்...
சற்று முன் மலையகத்தில் பயங்கர விபத்து-20 பேரின் கதி..!{படங்கள்}
நானுஓய ரதல்ல குறுக்கு பாதையில் மற்றுமொரு விபத்து. மாத்தாறையிலிருந்து சிரிப்பாத நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸே தற்போது குடை சாய்ந்துள்ளது. தற்போது இடம் பெற்றுள்ள இந்த விபத்தின் போது 20 பேர் வரை காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளில் நானு ஓயா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .
யாழில் பொலிசாரிற்கே டிமிக்கி கொடுத்த பயங்கர ரவுடியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி பிடித்த பொலிசாா்!!
யாழில் பொலிசாரிற்கே டிமிக்கி கொடுத்த பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் , வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே...