Tag: பாரம்பரிய
யாழில் பாரம்பரிய தமிழ் கலாச்சாரம் தொடர்பில் விரிவுறை..! {படங்கள்}
தொல்லியல் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் பாரம்பரிய தமிழ் கலாசாரம் தொடர்பான விரிவுரை மற்றும் பயிற்சி பட்டறை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் கோட்டையில் புதன்கிழமை (14) தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர் பா.கபிலன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன் வளவாளராக கலாசார திணைக்கள உத்தியோகத்தர் மார்க்கண்டு அருட்செல்வன் பங்குபற்றினார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.
சிறுகண் பீளை – சிறுநீரக கல்லை கரைக்கும் அற்புத மருந்து!! இனி ஆபரேசன் வேண்டாம்!
சிறுகண் பீளை - இனி ஆபரேசன் வேண்டாம்!! டாக்டர்களே வியந்த சிறுநீரக கல்லை கரைக்கும் அற்புத மருந்து !
ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக்...
நிலவேம்பு கசாயம் – நிலவேம்பு குடிநீர் என்கிற பாரம்பரிய அருமருந்து… எக்கச்சக்க பலன்கள் தரும்!
நிலவேம்பு கசாயம் / நிலவேம்பு குடிநீர் - டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்ததை அடுத்து எங்கு பார்த்தாலும் நிலவேம்பின் பெயர் அடிபடுகிறது.
Andrographis paniculata என்ற தாவரவியல் பெயர் கொண்ட நிலவேம்பு கசாயம் கசப்புச் சுவையுடனும்...
மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் பெற பாரம்பரிய வைத்திய முறைகள்!!
மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் பெற பாரம்பரிய வைத்திய முறைகள்!!
நீண்ட நாட்கள் தொடர் வேலை பளுவிற்கு பிறகு கிடைக்கும் விடுமுறை நாட்களில் , மூக்கடைப்பு, மற்றும் சளி தொந்தரவுகள் ஏற்பட்டால், அது விடுமுறை நாளை வெகுவாக...
கிழக்கிலங்கையில் எழுச்சி கொண்டது தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கத்தின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான கெளரவ செந்தில் தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் கிழக்கு மாகாணம் சம்பூர் பிரதேசத்தில் இன்றையதினம் கோலாகலமாக ஆரம்பமானது ஜல்லிக்கட்டு.தமிழகத்தில் இருந்து அனுபவம் மிக்க...