Tag: பார்வை
சாந்தன் அண்ணாவின் இறுதி நிகழ்வில் அரசியல் பேசுவோர் துரத்தபடல் வேண்டும்..!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் சிறைவாசம் அனுபவித்து விடுதலை பெற்று நாடு திரும்பும் தருணத்தில் காலனின் சதியால் உயிர் துறந்த சாந்தன் அண்ணாவின் வித்துடல் ஈழத்தை வந்தடைந்து இறுதி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ,தாயகம் எங்கும் இன்று துக்க தினமாக அனுஸ்ரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சாந்தன் அண்ணா இறுதி நிகழ்விலோ,அஞ்சலியிலோ,அரசியல் பேசுவோர் அடித்து துரத்த பட வேண்டும் என்று மக்கள் கூட்டாக கோரிக்கை முன் வைத்துள்ளனர். அன்மைக் காலமாக […]
சாந்தன் அண்ணாவின் இறுதி நிகழ்வில் அரசியல் பேசுவோர் யாராக இருந்தாலும் துரத்தபடல் வேண்டும்..!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் சிறைவாசம் அனுபவித்து விடுதலை பெற்று நாடு திரும்பும் தருணத்தில் காலனின் சதியால் உயிர் துறந்த சாந்தன் அண்ணாவின் வித்துடல் ஈழத்தை வந்தடைந்து இறுதி...
வடமாகாண கல்வி அமைச்சின் தான்தோன்றித்தனமான இடமாற்ற உத்தரவுகளும் கல்வியில் மாணவர்கள் எதிர்நோக்க போகும் சவாலும்!! அதிர்ச்சி தகவல்கள் இதோ...
வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே) உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற உத்தரவு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முறையற்றதும் பாரபட்சமானதுமென சுட்டிக்காட்டப்படுவது ஒரு புறமிருக்க, இது வட மாகாணக் கல்வி நிலையில் ஏற்படுத்தப்போகும் எதிர்மறைத் தாக்கம் அச்சம் தருவதாய் உள்ளது. இவ்விடமாற்ற உத்தரவையும் வழமைபோலவே வடமாகாண உயர் அதிகாரிகளின் தூரநோக்கற்ற, மனிதாபிமானமற்ற ஏதேச்சாதிகாரச் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர்களை நிலைப்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இப்போது இ.க.நி.சே உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களும் பொறுப்பற்ற வகையில் செய்யப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அரச சேவையில் இடமாற்றங்கள் என்பவை வழமையானவைதான். அதிலும் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர் வகுதிக்குள் அடங்குகின்ற இ.க.நி.சே உத்தியோகத்தர்களுக்கு ஆறு வருடங்களுக்கு ஒருமுறை சேவை நிலையங்களை மாற்றும் வகையில் இடமாற்றங்களை வழங்குவது நடைமுறையில் உள்ளதுதான். இருப்பினும் அத்தகைய இடமாற்றங்களை […]
வடமாகாண கல்வி அமைச்சின் தான்தோன்றித்தனமான இடமாற்ற உத்தரவுகளும் கல்வியில் மாணவர்கள் எதிர்நோக்க போகும் சவாலும்!! அதிர்ச்சி தகவல்கள் இதோ...
வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே) உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற உத்தரவு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முறையற்றதும் பாரபட்சமானதுமென சுட்டிக்காட்டப்படுவது ஒரு புறமிருக்க, இது வட மாகாணக் கல்வி நிலையில் ஏற்படுத்தப்போகும் எதிர்மறைத் தாக்கம் அச்சம் தருவதாய் உள்ளது. இவ்விடமாற்ற உத்தரவையும் வழமைபோலவே வடமாகாண உயர் அதிகாரிகளின் தூரநோக்கற்ற, மனிதாபிமானமற்ற ஏதேச்சாதிகாரச் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. […]
வடமாகாண கல்வி அமைச்சின் தான்தோன்றித்தனமான இடமாற்ற உத்தரவுகளும் கல்வியில் மாணவர்கள் எதிர்நோக்க போகும் சவாலும்!! அதிர்ச்சி தகவல்கள் இதோ...
வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே) உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற உத்தரவு மாகாணக் கல்வியமைச்சின்
செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட...