Tag: பெற்று
மலையகத்தில் மக்கள் குடிநீர் பெற்று கொள்ளும் இடங்களில் விஷமிகள் தீ வைப்பு..!
ஹட்டன் மற்றும் கொட்டலை பகுதியில் பொது மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்ளும் வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் நீர் ஊற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் தோட்ட பகுதிக்கு குடிநீர் பெற்றுக்கொள்ளும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதிக்கு அண்மையில் உள்ள நீர்காப்பு காட்டுப்பகுதிக்கு இன்று (27) திகதி வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் எரிந்து […]
பிரதோஷத்துடன் இணைந்து வரும் அந்த பித்தனின் மஹா சிவராத்திரி-அரிய வரங்களை பெற்று கொள்ளும் யோகம்..!
மகா சிவராத்திரியானது, மார்ச் 08ஆம் திகதி வருகிறது. சிவராத்திரியானது, கிருஷ்ண பக்ஷ்த்தின் சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த தடவை மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காரணம் என்னவென்றால், இந்த நாளில் சுக்ர பிரதோஷ விரதம் தற்செயலாக வருகிறது. இந்த பிரதோஷ விரதம் தவிர பல அரிய யோகங்களும் இந்நாளில் உருவாகிறது. இவ்வாறிருக்க இத்தகைய சூழ்நிலையில் இந்த தடவை மகா சிவராத்திரியில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால், நாம் விரும்பும் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக […]
கடவு சீட்டு பெற்று கொள்வது தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்..!
இலத்திரனியல் கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். கொரிய மொழி புலமை பரீட்சை காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக மீண்டும் வரிசைகள் அதிகரித்துள்ளன. அந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் […]
யாழ் வேம்படி மகளீர் கல்லூரி ஆசிரியர் மயங்கி வீழ்ந்து மரணம்!!
மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
செல்வம் தரும் குபேர சஷ்டி இன்று -இதை செய்து கந்தவேலின் அருளாசியை பெற்று கொள்ளுங்கள்..!
ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டி தினத்தை பெரிய சஷ்டியாக கருதி முருகப்பெருமானுக்கு வழிபாடுகள் செய்வார்கள். அந்த வகையில் இன்றைய தினம் (15) வியாழக்கிழமையோடு வந்திருக்கும் இந்த சஷ்டியானது குபேர சஷ்டி என்று சொல்லப்படுகிறது. இந்த சஷ்டி நமக்கு செல்வ வளத்தை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது. அத்துடன் வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. இன்றைய சஷ்டி தினம் வியாழக்கிழமை உடன் வந்திருப்பதால் குருவின் அனுகிரகத்தையும் நமக்கு பெற்று தரும். இந்த வழிபாடு செய்ய விரும்புபவர்கள் காலையில் […]
இரண்டு பிள்ளைகளின் தந்தை டெங்கு நோயினால் உயிரிழப்பு ; சிகிச்சை பெற்று திரும்பியபின் அரியாலை பகுதியில்...
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை இன்றைய தினம் யாழ் நகரப்பகுதியில் வங்கியொற்றுக்கு சென்ற சமயம் மயங்கமடைந்து விழ்ந்து உயிரிழந்துள்ளார்யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு...