Tag: பேரின்
சற்று முன் மலையகத்தில் பயங்கர விபத்து-20 பேரின் கதி..!{படங்கள்}
நானுஓய ரதல்ல குறுக்கு பாதையில் மற்றுமொரு விபத்து. மாத்தாறையிலிருந்து சிரிப்பாத நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸே தற்போது குடை சாய்ந்துள்ளது. தற்போது இடம் பெற்றுள்ள இந்த விபத்தின் போது 20 பேர் வரை காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளில் நானு ஓயா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .