Home Tags யாழ்.இசை

Tag: யாழ்.இசை

யாழ்.இசை நிகழ்வில் அசம்பாவிதம்; 6 பேர் கைது-oneindia news

யாழ்.இசை நிகழ்வில் அசம்பாவிதம்; 6 பேர் கைது

0
யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இசைநிகழ்வு அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

RECENT POST