Home Tags விழா!

Tag: விழா!

யாழ் பல்கலைக்கழக 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சற்று முன்னர் கோலாகலமாக ஆரம்பமாகியது.-oneindia news

யாழ் பல்கலைக்கழக 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சற்று முன்னர் கோலாகலமாக ஆரம்பமாகியது.

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் கோலாகலமாக ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்தப் பட்டமளிப்பு விழாவின் போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 46 தங்கப் பதக்கங்கள், 09 புலமைப் பரிசில்கள் மற்றும் 48 பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரலைக்கான இணைப்பு.-oneindia news

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரலைக்கான இணைப்பு.

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, நாளை 14ம் திகதி முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை மூன்று நாள்கள் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவின் போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 46 தங்கப் பதக்கங்கள், 09 புலமைப் பரிசில்கள் மற்றும் 48 பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. பட்மளிப்பு விழா நிகழ்வுகளை பல்கலைக்கழகத்தின் யூரியூப் சனல் மற்றும் முகப்புத்தகம் ஆகிவற்றினூடாக நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இணைக்கப்பட்டுள்ள கீயூ. ஆர் கோர்டை ஸ்கான் செய்வதனூடாக நேரலையில் இணைந்து கொள்ள முடியும் எனவும் துணைவேந்தர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
யாழில் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் விழா..!-oneindia news

யாழில் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் விழா..!

0
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழ் முற்றவெளியில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் விழா விளம்பர உள்ளதாக இலங்கை விமான படையின் தளபதி எயார் மாஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள இலங்கை விமானப் படையின் 73 ஆவது ஆண்டு நிறைவு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை விமான படை 73 வருட கால வரலாற்றை கடந்து வந்ததை இட்டு நான் பெருமை […]
மன்/ வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலையில்  தரம் - 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா ..!{படங்கள்}-oneindia news

மன்/ வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலையில் தரம் – 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா ..!{படங்கள்}

0
மடு கல்வி வலயத்தில் உள்ள மன்/ வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலையில் 2024 தரம் – 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா கல்லூரி அதிபர்..F.X.அன்ரன் சேவியர் தலமையில்  இன்று (22) வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக  மடுக் கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்A.J.பொஸ்கோ அவர்களும் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவன  பணிப்பாளர் தேச கீர்த்தி , தேச அபிமானி S.R. யதீஸ் அவர்களும்  பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து […]
கிளிநொச்சியில் தமிழ்மொழித் தின விழா..! {படங்கள்}-oneindia news

கிளிநொச்சியில் தமிழ்மொழித் தின விழா..! {படங்கள்}

0
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் தமிழ் மொழித்தின விழா இன்று இடம்பெற்றது.   குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பிரதி வலக்கல்விப் பணிப்பாளர் வாசுதேவன்  தலைமையில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.   நிகழ்வில் யாழ்பாண பல்கலைக்கழக கல்வியற்துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா, வடக்கு வலய பதிவாளர் நாயகம் சிவநயனி சர்வேஸ்வரா ஆகியோர் பிரதம விருத்திகர்களாக கலந்து கொண்டனர்.   நிகழ்வில் விருத்தினர்கள் வரவேற்கப்பட்டதை அடுத்து மங்கள விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து அரங்க நிகழ்வுகள் […]
சிறுவர் விருத்திமைய கலை விழா!-oneindia news

சிறுவர் விருத்திமைய கலை விழா!

0
இணுவிலில் உள்ள சிறுவர் விருத்திமைய மாணவர்களின் கலை விழா, இணுவில் பொது நூலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள், காவடி நடனம், கிராமிய நடனம், உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகளும் அதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு வைபவமும் இடம்பெற்றது. ம.கஜந்தரூபன் அவர்கள் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ச.கிருபானந்தன், நா.கிருபாகரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக சி.அழகேசன், […]

லியோ ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ரத்து செய்த விஜய்… மிரட்டல் எங்கிருந்து வந்தது தெரியுமா.?

0
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆடியோ வெளியீட்டு...

RECENT POST