Home Tags ஆடிய

Tag: ஆடிய

யாழ் பொலிசாரின் விடுதிக்குள் வெறியாட்டம் ஆடிய இரு பொலிசாருக்கு நேர்ந்த கதி..!-oneindia news

யாழ் பொலிசாரின் விடுதிக்குள் வெறியாட்டம் ஆடிய இரு பொலிசாருக்கு நேர்ந்த கதி..!

0
யாழ்ப்பாணம் பொலிஸாரின் விடுதிக்குள் மதுபோதையில் அட்டகாசம் செய்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் மதுபோதையில் நுழைந்து சக பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்ற பொலிஸாரே இவ்வாறு செயற்பட்டமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
ஆடிய ஆட்டம் என்ன-அடங்கி போன மரக்கறிகள்..!-oneindia news

ஆடிய ஆட்டம் என்ன-அடங்கி போன மரக்கறிகள்..!

0
பேலியகொட புதிய மெனிங் வர்த்தக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வார நாட்களை விட இன்று சனிக்கிழமை (17) குறைவடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 500 ரூபாய், ஒரு கிலோ பீன்ஸ் 550 ரூபாய், ஒரு கிலோ பச்சை மிளகாய் 700 ரூபாய், ஒரு கிலோ கத்திரிக்காய் 200 ரூபாய், ஒரு கிலோ தக்காளி மற்றும் குடை மிளகாய் தலா 800 ரூபாய் என விலைகள் பதிவாகியுள்ளன. அத்தோடு, ஏனைய மரக்கறி வகைகளின் விலைகளும் இன்று குறைந்துள்ளன.

RECENT POST