Tag: இழப்பீடு..
இழப்பீடு அலுவலகத்தினால் வாழ்வாதார நிகழ்ச்சி திட்டம்..!{படங்கள்}
இழப்பீடுக்களுக்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில், வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் ஆரி வேக்ஸ் மற்றும் தையல் பயிற்சியினை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சாவற்கட்டு பகுதியான ஜே/131 பிரிவில், இழப்பீடுக்களுக்கான அலுவலகத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலக உத்தியோகத்தர் மு.கயோதரன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வினை அங்குராப்பணம் செய்து வைப்பதற்காக இழப்பீடுக்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் அனுராதி பெரேரா, கலந்துகொண்டு உத்தியோக பூர்வமாக ஆரி தையல் பயிற்சியினை அங்குராப்பணம் செய்துவைத்தார். மூன்று மில்லியன் ரூபா […]
சாரதிக்கு இழப்பீடு.. பொலிஸ் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
இனிவருங்காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் வாகன சோதனையில் ஈடுபட முடியாது என இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.நாரம்மலவில் லொறி சாரதி...