Tag: ஊடகங்கள்.
கால் நடைகளை துன்புறுத்தும் சிங்களர்-5 மாதமாக போராடும் பண்ணையாளர்கள்-மறந்து போன ஊடகங்கள். !
ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையின சிங்கள விவசாயிகள் தமது கால்நடைகளை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதோடு கொலை செய்வதாக, தொடர்ச்சியாக 160 நாட்களைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, மயிலத்தமடு, மாதவனை தமிழ் பால் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். “அதிகூடிய மின்சாரத்தைக் கொடுத்து குறைமாதத்தில் கன்றை ஈன்றுள்ளது. குறை மாதத்தில் பிறந்த கன்றால் எழும்பிகூட நிற்க […]
பிக்குகளுடன் ரகசிய சந்திப்பில் மகிந்த – ஊடகங்கள் புறக்கணிப்பு..!
பிக்குகளுடன் ரகசிய சந்திப்பில் மகிந் த- ஊடகங்கள் புறக்கணிப்பு..!
தேசிய வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் முன்னணி தேரர்கள்...
லியோ படத்தை இலங்கையில் நிறுத்த தமிழ்த் தலைவர்கள் கடிதம் எழுதினரா? போலி கடிததிற்கு முன்னுரிமை கொடுத்த இந்திய ஊடகங்கள்
லியோ படத்தை இலங்கையில் நிறுத்த தமிழ்த் தலைவர்கள் கடிதம் எழுதினரா? போலி கடிததிற்கு முன்னுரிமை கொடுத்த இந்திய ஊடகங்கள்
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ்...