Home Tags எம்.பி.யின்

Tag: எம்.பி.யின்

செல்வம் எம்.பி.யின் தாயாரின் உடல் இன்று நல்லடக்கம்-oneindia news

செல்வம் எம்.பி.யின் தாயாரின் உடல் இன்று நல்லடக்கம்

0
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் இறுதி நல்லடக்கம் இன்று புதன்கிழமை மதியம் இடம் பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் தனது 84 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை காலமானார். இந்த நிலையில் அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் […]
செல்வம் எம்.பி.யின் தாயார் காலமானார்-oneindia news

செல்வம் எம்.பி.யின் தாயார் காலமானார்

0
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தாயாரான அமிர்தநாதன் செபமாலை நேற்று தனது 84 ஆவது வயதில் காலமானார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று காலை காலமானார். அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளதுடன் விடத்தல் தீவு – சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யயப்படவுள்ளது

RECENT POST