Tag: கதி..!{படங்கள்}
சற்று முன் யாழில் கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}
யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 06.15 மணியளவில் தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சற்று முன் யாழில் கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று மாலை 06.15 மணியளவில் தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்...
தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-இரு மதகுருமாருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி மியான்குளம் சந்தியில் நேற்றையதினம்(26) மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மத குருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். வெலிக்கந்தைப் பகுதியில் இருந்து கிரான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வழியில் மட்டக்களப்பில் இருந்து வெலிக்கந்தை நோக்கி எதிரே வந்த கனரக வாகனமும் மோதியதால் இவ் […]
தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து – இரு மதகுருமாருக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி மியான்குளம் சந்தி தமிழர் பகுதியில் நேற்றையதினம் (26) மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மத குருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்...
மலையகத்தில் கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}
கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஒயா பகுதியில் பஸ்ஸும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது, குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பேராதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிஒயா பெற்றோல் நிரப்பு நிலையத்திதுக்கு முன்பாகவுள்ள வளைவில் இன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, அனுராபுரத்தில் இருந்து ஹட்டன் – சிரிபாதமலைக்கு யாத்திரிகர்களை ஏற்றி வந்த பஸ்ஸும், புஸல்லாவைப் பகுதியில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வானுமே நேருக்கு நேர் மோதியுள்ளது. வானின் சாரதி நித்திரைக் கலக்கத்தில் […]
சற்று முன் மலையகத்தில் பயங்கர விபத்து-20 பேரின் கதி..!{படங்கள்}
நானுஓய ரதல்ல குறுக்கு பாதையில் மற்றுமொரு விபத்து. மாத்தாறையிலிருந்து சிரிப்பாத நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸே தற்போது குடை சாய்ந்துள்ளது. தற்போது இடம் பெற்றுள்ள இந்த விபத்தின் போது 20 பேர் வரை காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளில் நானு ஓயா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .
சற்று முன் யாழில் கோர விபத்து-சாரதிக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}
தென்னங் கோம்பைகளை ஏற்றி வந்த “பட்டா வாகனம்” ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் A9 வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார். சாவகச்சேரியிலிருந்து தென்னங்கோம்பைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வல்வையில் சுகாதாரத்திற்கு பங்கம் விளைவித்தவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட செல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரினால் 2024.01.05 தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது (2024.02.16) விசாரணை இடம்பெற்றது. சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையில் கரப்பான்பூச்சி மற்றும் புழுக்களுடன் உணவகத்தை நடாத்தியமை உட்பட 12 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உரிமையாளரிற்கு 36000 தண்டப்பணம் அறவிடப்பட்டது. என்பதுடன் மேற்குறித்த வழக்கானது இன்றைய தினம் மன்றிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பொதுச்சுகாதார பரிசோதகரினால் மூடுவதற்கான கட்டளையை பெறுவதற்கான விண்ணப்பம் […]
தமிழர் பகுதியில் சற்று முன் மற்றுமொரு கோர விபத்து-பயணிகளின் கதி..!{படங்கள்}
மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டி பற்றி தெரிந்தவர்கள் உடன் மட்டு வைத்தியசாலை செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலதிக விபயங்கள் இணைக்கப்படும்.
யாழில் சற்று முன் மற்றுமொரு கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}
இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்