Tag: காக்கும்
உயிர் காக்கும் வைத்தியர் செய்த மோசமான செயல்..!
கம்பளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தரகர்கள் ஊடாக அதிக போதை மாத்திரைகள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 160,000 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை மற்றுமொரு நபருக்கு வழங்கிய போதே வைத்தியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்த இந்த வைத்தியர், வைத்தியசாலை சேவைக்கு மேலதிகமாக பல பிரதேசங்களில் வைத்திய நிலையங்களை நடத்தி இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைத்தியர் இரவு நேரத்தில் […]
உயிர் காக்கும் மருந்தான Human immunoglobulin மருந்திற்குள் செலைன் நிரப்பி கோடிக்கணக்கில் மோசடி!! மக்கள் உயிரோடு விளையாடும் முதலைகள்
உயிர் காக்கும் மருந்தான Human immunoglobulin மருந்திற்குள் செலைன் நிரப்பி கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சராசரியாக ஒரு குப்பியின் விலை 30000 - 50000 இலங்கை ரூபாவாக இருக்கும்.
மனித...