Home Tags குண்டுவெடிப்பு;

Tag: குண்டுவெடிப்பு;

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; 40 பேர் பலி-oneindia news

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; 40 பேர் பலி

0
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தேர்தல் வேட்பாளர்களை குறிவைத்து இன்று புதன்கிழமை இரு வேறு இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதோடு, சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.பாகிஸ்தானின் பொதுத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பலுசிஸ்தானின் பிஷினில் ஒரு சுயேச்சை வேட்பாளர் அலுவலகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிஷினின் கானோசாய் பகுதியில் உள்ள சுயேச்சை […]

RECENT POST