Tag: கொக்கட்டிச்சோலையில்
மட்டு கொக்கட்டிச்சோலையில் கர்ப்பிணி தாய் மார்களுக்கு ராணுவத்தினரின் நற்பணி!
கிழக்கு மாகாண இராணுவத்திரனர் முன்னெடுத்துவரும் சமூக பணியின் கீழ் வறுமை கோட்டின் கீழ் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உலர்வுணவு பொதிகளும,; வீட்டுத்தோட்ட விவசாய பயனாளிகளுக்கு விவசாய உள்ளீடுகளும், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (13) கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணவர்தன ஆலோசனையின் கீழ் இராணுவத்தினரால் முன்னெடுத்துவரும் சமூக பணியின் ஒரு அங்கமாக சில்வர் மில் அறக்கட்டளை நிதி அனுசரணையில் குருக்கள் மடம் 11 வது இலங்கை சிங்க ரெஜிமென்ற் இராணுவ படை கட்டளை அதிகாரி மேஜர் நிமால் பத்மசிறி ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணவர்தன, அதிதிகளாக அம்பாறை 24 வது இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நிபுள் சந்திரநிறி மட்டக்களப்பு கல்லடி 243 வது […]
மட்டு கொக்கட்டிச்சோலையில் கசிப்பை தேடி பொலிசார் தொடர் வேட்டை உற்பத்தி நிலையம் முற்றுகை 65 லீற்றர் கசிப்புடன் ஒருவர்...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பளாந்துறை பாடசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோ கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று வியாழக்கிழமை (1) மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டதையடுத்து கசிப்பு...