Home Tags தபால்

Tag: தபால்

ராதாகிருஸ்ணன் உருவம் பதித்த தபால் முத்திரை வெளியிடப்பட்டது.-oneindia news

ராதாகிருஸ்ணன் உருவம் பதித்த தபால் முத்திரை வெளியிடப்பட்டது.

0
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் உருவம் பதித்த தபால் முத்திரை வெளியிடப்பட்டது. மலையக மக்கள் முன்னணியின் தலைமையில் அதன் மகளீர் அணி பிரிவான மலையக மகளீர் முன்னணி ஏற்பாட்டில் இராகலையில் மகளீர் தின நிகழ்வு இடம்பெற்றது.இதில் மலையகத்தில் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த சாதனை பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிருமான வே.ராதாகிருஸ்ணனின் உருவம் பதித்த தபால் முத்திரை இராதாகிருஸ்ணன் கரங்களினூடாக வெளியிடப்பட்டது.
தபால் நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்..!-oneindia news

தபால் நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்..!

0
வெளிமாகாணங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான தண்டப்பணம் செலுத்தும் வசதியை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். அதன்படி, மேல்மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்களில் அபராதம் செலுத்தும் வசதிகள் இரவு வேளைகளில் இயங்கி வருவதாகவும் அவர் மேலும்  தெரிவித்தார்.

RECENT POST