Tag: தமிழ்மக்கள்
கரிநாள் போராட்டத்துக்கு தமிழ்மக்கள் கூட்டணி பூரண ஆதரவு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் சிறிலங்காவின் சுதந்திரநாளான பெப்ரவரி-04 ஆம் திகதியினைக் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி, கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கும், பேரணிக்கும் தமிழ்மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளது.இதுதொடர்பில் தமிழ்மக்கள்...