Tag: தோன்றிய
சுழிபுரம் பகுதியில் திடீரென தோன்றிய புத்தர் மக்களின் எதிர்பினால் மாயம்..!
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குறித்த சிலை அங்கிருந்து தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதி கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகித்த நிலையில்,புத்தர் சிலையை அடுத்து விகாரை தோற்றம் பெறலாம் என அச்சப்பட்டனர். இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பேசுபொருளான […]
யாழ் சுழிபுரத்தில் திடீரென தோன்றிய புத்தர்-குழப்பத்தில் மக்கள்..!
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த புத்தர் சிலை இரண்டு நாட்களுக்கு முதல் வைக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கும் நிலையில், புத்தர் சிலையை அடுத்து விகாரை தோற்றம் பெறலாம் […]
நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றிய சிங்களத்தின் சிங்க தலைவன்..!
இலங்கை மக்களால் அடித்து துரத்தப்பட்ட ஜனாதிபதியாக சித்தரிக்கப்படும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நீண்ட நாட்களுக்கு பின் நேற்றைய தினம் பொதுவெளியில் தோன்றியிருக்கிறார். அதாவது, 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தினால் பதவி விலகிய கோட்டாபய ராஜபக்ச விழாக்களிலும் பொது இடங்களிலும் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். இந்தநிலையில், கொழும்பு, குனுப்பிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் பெரஹெரா தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்தார். இதன்போது, ரணில் விக்ரமசிங்கவுடன் கோட்டாபய ராஜபக்சவும் பங்கேற்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். […]
இலங்கையில் தோன்றிய அன்னை மேரி-விபரங்களை வெளியிட்ட பொலிசார்..!
சமூக வலைதளங்களில் பல்வேறு மதங்களின் அடையாளப் பாத்திரங்கள் குறித்தும், அவர்களை உயிருடன் பார்க்கும் வாய்ப்புகள் குறித்தும் அவ்வப்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இலங்கையில் நடந்த இதுபோன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கத்தோலிக்க மதத்தின் பிரதான பாத்திரமான இயேசுவின் தாயாக கருதப்படும் ‘அன்னை மரியாள்’ உருவத்தை ஒத்த உருவம் கொண்ட பெண் ஒருவர் கந்தானை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் காணொளியே இதற்கு காரணம். அடையாள விபரங்களை வெளிப்படுத்திய பொலிஸார் கத்தோலிக்கர்கள் வழிபடும் ‘அன்னை […]