Tag: நயினாதீவில்
ரகசிய தகவலில் நயினாதீவில் மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்..!
நயினாதீவில் நேற்று காலை 20 கிலோ மற்றும் 140 கிராம்கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது நயினாதீவு கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு கடற்படையுடன் இணைந்து விரைந்த விசேட அதிரடிப் படையினர் 20 கிலோகிராம் மற்றும் 140 கிராம் கஞ்சாவினை கைப்பற்றினர். இதனையடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஊன்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் அகால மரணம்!! நயினாதீவில் சம்பவம்
நயினாதீவில் அகல மரணமடைந்த சிறுவனின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நேற்று(டிசம்பர் 12) மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.நயினாதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய நயினாதீவு கணேச கனிஷ்ட...